Today (14.1.23) on Swami Vivekananda's 161st Jayanti day, we honoured 25 frontline workers of Pondicherry Municipality with new clothe, fruits and sweets, including a picture of Swamiji.
சுவாமி விவேகானந்தரின் 161வது ஜெயந்தி தினமான இன்று (14.1.23) பாண்டிச்சேரி பேரூராட்சியின் முன்களப் பணியாளர்கள் 25 பேருக்கு சுவாமிஜியின் படம், ஆடைகள், பழங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவித்தோம்.



