Holy Mother Sri Sarada Devi Jayanti 2022

15.12.22 11:30 AM - By puducherry

Today (15.12.22), Holy Mother's Jayanthi was observed in our Math with chanting, Bhajan, talk, Archana and Arati. About 65 devotees participated in it.


தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் ஜெயந்தி ராமகிருஷ்ண மடத்தில் சங்கீதம், பஜனை, சொற்பொழிவு, அர்ச்சனை மற்றும் ஆரத்தியுடன் நடைப்பெற்றது. இதில் 65து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

puducherry