Ramakrishna Math, Puducherry
Ramakrishna Math, Puducherry
(A Unit of Sri Ramakrishna Math, Chennai)

Medical Camp in Santhaipudukkuppam

31.10.22 10:27 AM By puducherry

Tirukanur, Oct. 30- A free medical camp on behalf of the Puducherry branch of the Ramakrishna Math, Chennai was held yesterday at the Santhaipudukkuppam Community Welfare Centre. Swami Atmaghanananda Incharge of Puducherry Ramakrishna Math inaugurated the camp. Medical team of the Math participated in the camp and provided general medical treatment, blood pressure, other tests and advice to the people. Medicines were given free to the needy. Former MLA, Arul Murugan and other prominent people of the village attended. The medical camp was held from 10:00 am to 3:00 pm and the people of Santhaipudukkuppam and surrounding villages participated and benefited.


திருக்கனூர், அக். 30- சென்னை ராமகிருஷ்ண மடத்தின் புதுச்சேரி கிளை சார்பில் இலவச மருத்துவ முகாம், சந்தை புதுகுப்பம் சமுதாய நலக் கூடத்தில் நேற்று நடந்தது.இலவச மருத்துவ முகாமை, ராமகிருஷ்ண மடத்தின் புதுச்சேரி கிளை பெறுப்பாளர் சுவாமி ஆத்மகனானந்தார் துவக்கி வைத்தார். முகாமில் மடத்தின் மருத்துவக் குழுவினர் பங்கேற்று மக்களுக்கு.பொது மருத்துவ சிகிச்சை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை,ஆலோசனை வழங்கினர். தேவையானவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன.முன்னாள் எம்.எல்.ஏ., அருள்முருகன், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து.காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடந்த மருத்துவ முகாமில் சந்தை புதுக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.

puducherry