Ramakrishna Math, Puducherry
Ramakrishna Math, Puducherry
(A Unit of Sri Ramakrishna Math, Chennai)

Distribution of Bedsheets and Mats in old age home

11.12.22 12:40 PM By puducherry

Today (11.12.22), as a part of the Holy Mother's Jayanthi which falls on 15.12.22, 44 elders of an 'Old Age Home' in a village in Pondicherry Union Territory, were given bedsheets and mats. They were also served snacks.


இன்று (11-12-2022), 15-12-2022 அன்று கொண்டாடப்படவுள்ள தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தைச் சார்ந்த 44 முதியவர்களுக்கு, படுக்கைகளும், படுக்கை விரிப்புகளும் வழங்கப்பட்டன. கூடவே அவர்களுக்கு சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

puducherry