Ramakrishna Math, Puducherry
Ramakrishna Math, Puducherry
(A Unit of Sri Ramakrishna Math, Chennai)

Holy Mother Jayanti Celebration at 'Sri Ramakrishna Vidyalaya Hr.Sec. School'

13.12.22 08:45 AM By puducherry

Today (13.12.22), Holy Mother's Jayanthi was observed in our school, 'Sri Ramakrishna Vidyalaya Hr. Sec. School' in Karuvadikuppam, with cultural events by the students and speech by the Swami.


இன்று (13.12.22), தூய அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் ஜெயந்தி விழா, கருவாடிக்குப்பத்தில் உள்ள நமது 'ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப் பள்ளி'யில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடனும், சுவாமிஜியின் சொற்பொழிவுடனும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

puducherry