01.01.23 11:37 AM By puducherry
Today, Kalpataru day was observed in our center. About 50 devotees participated.
இன்று கல்பதரு தினம் நமது ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது. சுமார் 50 பக்தர்கள் கலந்து கொண்டனர்.