Ramakrishna Math, Puducherry
Ramakrishna Math, Puducherry
(A Unit of Sri Ramakrishna Math, Chennai)

National Youth Day function 2023

12.01.23 02:07 PM By puducherry

On 12.1.23, the 'National Youth Day' was celebrated by our Math, jointly with the Dept. of Tourism, Govt. of Pondicherry, in the Kamarajar Manimandapam at Karuvadikuppam. The local MLA, Sri Johnkumar, and Sri Tiruppur Krishnan, a popular literary figure and speaker, spoke on the occasion. A puppet show was held to highlight Swami Vivekananda's message to the youth. A dance performance also formed part of the program. Around 400 school students participated in the event. In the end, the students were served snacks and a booklet on Swamiji's message.


12.1.2023 இன்று, 'தேசிய இளைஞர் தினம்' நமது மடத்தால், சுற்றுலாத் துறையும், அரசு இணைந்து கொண்டாடப்பட்டது. பாண்டிச்சேரி, கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தின் நிகழ்ச்சியில் அப்பகுதியின் எம்.எல்.ஏ-வான  திரு. ஜான்குமார் அவர்களும் பிரபல இலக்கியவாதியும் பேச்சாளருமான திருப்பூர் திரு. கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் செய்தியை எடுத்துரைக்கும் வகையில் பொம்மலாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடன நிகழ்ச்சியும் அமைந்தது. இந்நிகழ்ச்சியில் சுமார் 400 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் மாணவர்களுக்கு சிற்றுண்டியும், சுவாமிஜியின் செய்தி பற்றிய சிறு புத்தகமும் வழங்கப்பட்டது.


puducherry