Ramakrishna Math, Puducherry
Ramakrishna Math, Puducherry
(A Unit of Sri Ramakrishna Math, Chennai)

Land was Purchased on Swami Turiyananda Jayanti - 2023

05.01.23 11:13 AM By puducherry

On Swami Turiyananda Jayanthi (5.1.23), a piece of land measuring 10,000 sq. ft roughly, in Karuvadikuppam area, on the fringe of Pondicherry town, was purchased and registered as well. On the same day a small puja was also done at site. Now the Pondicherry Math has its own permanent place.


சுவாமி துரியானந்தர் ஜெயந்தி இன்று (5.1.23), புதுச்சேரி நகரின் எல்லையில் உள்ள கருவடிக்குப்பம் பகுதியில் சுமார் 10,000 சதுர அடி நிலம் வாங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இன்றைய தினம் அந்த இடத்தில் சிறிய பூஜையும் நடந்தது. தற்போது பாண்டிச்சேரி மடத்துக்கு நிரந்தர இடம் கிடைத்துள்ளது.